tag:blogger.com,1999:blog-8429403804373589752.post373375045413822268..comments2023-10-09T14:00:31.602+05:30Comments on நான் ஒன்று சொல்வேன்.....: கொய்யாவுல....மீரா செல்வக்குமார்http://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8429403804373589752.post-42422759662473671742016-02-11T17:17:37.303+05:302016-02-11T17:17:37.303+05:30நம்ம தமிழ் பெயரைப் போட்டு எப்படியெல்லாம் தலையில் ம...நம்ம தமிழ் பெயரைப் போட்டு எப்படியெல்லாம் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள்..அடேங்கொய்யா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-35657257455977920212016-02-11T16:17:41.291+05:302016-02-11T16:17:41.291+05:30பசுமைவிடியல் விழிப்புணர்வு பேஸ்புக் பக்கத்தினால் ....பசுமைவிடியல் விழிப்புணர்வு பேஸ்புக் பக்கத்தினால் ... இங்கு வந்தேன் .....வேதனையான செய்தி...

அனைவருக்கும் பகிர வேண்டிய செய்தி ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-44326862223481452782016-02-10T22:27:20.365+05:302016-02-10T22:27:20.365+05:30தோழி ஏஞ்சல் இந்த பதிவை பசுமைவிடியல் விழிப்புணர்வு ...தோழி ஏஞ்சல் இந்த பதிவை பசுமைவிடியல் விழிப்புணர்வு பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததற்கு பிறகே இதை பற்றி அறிந்துக் கொள்ள முடிந்தது. அந்த தளத்தில் நண்பர்கள் அதிகளவில் இந்த பதிவை பகிர்ந்து வருவதை எண்ணி நிறைவாக இருக்கிறது.

இதற்கு முன் இந்த மிட்டாயை பற்றி கேள்விப் பட்டதில்லை, இனி எந்த க்டைகளிலாவது இந்த மிட்டாய் விற்பதை பார்த்தால் இதன் தீமையை பற்றி எடுத்து சொல்கிறேன்... பதிவை படித்த Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-30654385146439542292016-02-08T20:24:12.209+05:302016-02-08T20:24:12.209+05:30எறும்புக்கு அறிவிருக்குங்க அது தானே குழியில் விழாத...எறும்புக்கு அறிவிருக்குங்க அது தானே குழியில் விழாது அதுக்கு இனிப்புக்கும் aspartame விஷத்துக்கும் வித்தியாசம் தெரியும் ..செயற்கை இனிப்பு சேர்த்த ஒரு லாலிபாப்பை எறும்புகள் சட்டை பண்ணாம சுற்றி போகும் ஒரு செய்தி படிச்சேன் முன்பு ..கண நேர சந்தோஷத்துக்கு இந்த இனிப்பெல்லாம் விஷம்னு தெரியாம எத்தனை பிள்ளைங்க சாப்பிட்டு கொண்டிருக்காங்களோ பாவம் :( Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-28391585135039876792016-02-08T20:19:32.726+05:302016-02-08T20:19:32.726+05:30துளசி அண்ணா அன்ட் கீதா ..பின்னூட்டம் பார்த்ததும் உ...துளசி அண்ணா அன்ட் கீதா ..பின்னூட்டம் பார்த்ததும் உடனே அந்த கொய்யா மிட்டாய் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி செய்தேன் ..அது அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது 2012 ஆம் ஆண்டிலேயே ..காரணம் //
5/2/12 Guava Candy – Unsafe Color, Adulteration//
நம்ம நாட்டில்தான் எல்லாமே சுதந்திரமா கிடைக்குமே ..அமேசன் அலிபாபா போன்ற கம்பெனிகளின் வாயிலாக ஆன்லைன் ஆர்டர் கொடுத்தா வீட்டுக்கே வருது :(

அந்த Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-7722370346895906732016-02-03T21:14:36.098+05:302016-02-03T21:14:36.098+05:30நன்றிகள்நன்றிகள்மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-70758921299191262412016-02-03T19:38:46.188+05:302016-02-03T19:38:46.188+05:30அருமையான தேவையான பதிவு ...நான் குழந்தைகளிடம் சொலி ...அருமையான தேவையான பதிவு ...நான் குழந்தைகளிடம் சொலி வைத்திருக்கின்றேன்.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-91723447413587467782016-02-03T19:38:16.120+05:302016-02-03T19:38:16.120+05:30கொய்யா மிட்டாய்... கேள்விப்பட்டதில்லை. தேவையுமில...கொய்யா மிட்டாய்... கேள்விப்பட்டதில்லை. தேவையுமில்லை......

எத்தனை கலப்படம் என்று யோசிக்கும்போதே பயமாய் இருக்கிறது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-57124803230317624532016-02-03T16:10:28.300+05:302016-02-03T16:10:28.300+05:30இது என்ன மிட்டாய் என புரியவில்லை! ஆனால் சாப்பிடக்க...இது என்ன மிட்டாய் என புரியவில்லை! ஆனால் சாப்பிடக்கூடாது என மட்டும் புரிகின்றது. அப்படி எனில் ஏன் விற்கின்றார்கள்?

கலப்படம் குறித்தும் நம்மை வசமாக்கும் விசப்பொருட்கள் குறித்தும் அருமையான கடிதம். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-73458986568990870012016-02-03T15:29:08.614+05:302016-02-03T15:29:08.614+05:30கொய்யா என்று மிட்டாயா? புதுசா இருக்குதே! கேள்வியே...கொய்யா என்று மிட்டாயா? புதுசா இருக்குதே! கேள்வியே பட்டதில்லையே..பார்த்தால் கண்டிப்பாகச் சொல்லித் தடுக்கின்றொம். தகவலுக்கு மிக்க நன்றி செல்வா. சரி கேரளாவிலும் வந்திருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். என்ன பெயரில் இங்கு சொல்கின்றார்கள் என்பதையும் அறிய வேண்டும்.

கீதா: இப்படியொரு மிட்டாயா? ம்ம் இங்கு சிறுவர்கள் யாரும் இல்லாததால் தெரியவில்லை. எங்கள் இருவர் வீட்டிலும் மிட்டாய்கள் என்பதே Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-57014876834567985952016-02-02T20:40:24.980+05:302016-02-02T20:40:24.980+05:30ஆம்..நண்பரே..மிகவும் ஆச்சர்யமாகவும்.வேதனையாகவும் இ...ஆம்..நண்பரே..மிகவும் ஆச்சர்யமாகவும்.வேதனையாகவும் இருக்கிறது...பதிவு எழுத வந்தால் இப்படித்தான் வருகிறது...நன்றி...நண்பரேமீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-90793681958411872092016-02-02T20:38:54.944+05:302016-02-02T20:38:54.944+05:30நல்லது..வைஷாலி...முடிந்தவரை சொல்வோம்...நல்லது..வைஷாலி...முடிந்தவரை சொல்வோம்...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-4147415906722872742016-02-02T19:58:57.548+05:302016-02-02T19:58:57.548+05:30கொய்யா மிட்டாய்
வேதனையாக இருக்கிறது நண்பரே
வகுப்பி...கொய்யா மிட்டாய்
வேதனையாக இருக்கிறது நண்பரே
வகுப்பில் ஒவ்வொரு ஆசிரியரும்
இதனை எடுத்துப் பேசவேண்டும்
விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்
நன்றி நண்பரே
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-64196445998703419152016-02-02T19:17:56.870+05:302016-02-02T19:17:56.870+05:30ஐயா நான் கூட முதலில் கொய்யா மிட்டாய் விரும்பி சாப்...ஐயா நான் கூட முதலில் கொய்யா மிட்டாய் விரும்பி சாப்பிக்கொண்டு இருந்தேன்.இப்பொழுது சாப்பிடுவது இல்லை .நான் யாரேனும் சாப்பிடுவதைக் கண்டால் கட்டாயம் சொல்கிறேன் ஐயா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-74704761155210852012016-02-02T18:59:12.205+05:302016-02-02T18:59:12.205+05:30ஹா..சூஜ்ஜு....வந்துட்டியா...சூப்பர்ம்மா....நீ ஏன் ...ஹா..சூஜ்ஜு....வந்துட்டியா...சூப்பர்ம்மா....நீ ஏன் இப்பல்லாம் பிளாக் எழுத மாட்ற..? எழுது...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-64160921995986664712016-02-02T18:57:38.692+05:302016-02-02T18:57:38.692+05:30உண்மைதான்...அது இருக்கும் ஜாடியைப்பார்த்தாலே...எரி...உண்மைதான்...அது இருக்கும் ஜாடியைப்பார்த்தாலே...எரிகிறது..
ஆனால் எந்த கடைக்காரரும் தன் பிள்ளைகளுக்கு அதை கொடுப்பதில்லை....
நன்றிமீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-91315994136763600412016-02-02T18:55:41.266+05:302016-02-02T18:55:41.266+05:30நன்றி..அமிர்தா தமிழ்....சின்ன விஷயங்கள்தான் பெரிய ...நன்றி..அமிர்தா தமிழ்....சின்ன விஷயங்கள்தான் பெரிய விளைவுகளைத்தருகின்றன...
உங்கள் கருத்துக்கு நன்றி..மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-39809071912655794632016-02-02T18:07:58.524+05:302016-02-02T18:07:58.524+05:30கொய்யா வாசம் வரும் இந்த மிட்டாய் என் தோழிகளின் பிர...கொய்யா வாசம் வரும் இந்த மிட்டாய் என் தோழிகளின் பிரியமானது.ஆனால் இந்த விவரம் நான் சென்ற வருடமே அறிந்ததால் தடுத்திருக்கிறேன்..நம் வீட்டில் தான் மிட்டாய் பழக்கம் என்றால் கடலை மிட்டாய் மட்டும் தானே.இதையே அவர்களுக்கு எடுத்தும் சொல்லி இருக்கிறேன்Suryahttps://www.blogger.com/profile/05438601770835232289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-35665947246432655782016-02-02T16:57:50.162+05:302016-02-02T16:57:50.162+05:30அருமையாக இருக்கு பதிவு, மிரட்டுகிறது எம்மை,, அந்த ...அருமையாக இருக்கு பதிவு, மிரட்டுகிறது எம்மை,, அந்த மிட்டாய் வாயில் வைக்க முடியாது அவ்வளவு ,,,, குமட்டல்,,,
பகிர்வுக்கு நன்றிங்கbalaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-40270306143015434872016-02-02T16:32:24.973+05:302016-02-02T16:32:24.973+05:30சின்ன மிட்டாய் தானே என்று அவ்வளவு சாதாரணமாய் நினைக...சின்ன மிட்டாய் தானே என்று அவ்வளவு சாதாரணமாய் நினைக்க முடியாது போலிருக்கிறதே.. வல்லரசு வல்லூறுகளுக்கு நம் குழந்தைகள் பலியாகவேண்டாம்.. எடுத்துச் சொல்வோம் எல்லோரிடமும். அக்கறை மிக்க பதிவுக்கு பாராட்டுகள்.Anonymoushttps://www.blogger.com/profile/07742442724266627472noreply@blogger.com