tag:blogger.com,1999:blog-8429403804373589752.post3891516378108229749..comments2023-10-09T14:00:31.602+05:30Comments on நான் ஒன்று சொல்வேன்.....: நான் வரவேற்கிறேன்..மீரா செல்வக்குமார்http://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8429403804373589752.post-5999774746672804022017-02-09T22:04:15.286+05:302017-02-09T22:04:15.286+05:30Ayya...indru num Thamizh natil nadakum kuzhapangal...Ayya...indru num Thamizh natil nadakum kuzhapangalai parthal idhai yen ezhudhinom endru thondravillaiya??? Evvalavu mazhungi poyy vitom naam?? Mazhunginalum paravayillai; thurupidithu allava poyy vitom?? Vedhanai. ... Yematriviteergal.😩 Anonymoushttps://www.blogger.com/profile/02650423522774333988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-64086017687206265892017-02-08T12:28:10.056+05:302017-02-08T12:28:10.056+05:30வித்தியாசமான பார்வை தான்...வித்தியாசமான பார்வை தான்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-48787334707924528382017-02-07T15:50:20.231+05:302017-02-07T15:50:20.231+05:30Idhu badhil Arvin. Edho nallavargalu pol support p...Idhu badhil Arvin. Edho nallavargalu pol support panranga Anonymoushttps://www.blogger.com/profile/02650423522774333988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-91515839769569337532017-02-07T15:45:54.168+05:302017-02-07T15:45:54.168+05:30இவ்வளவு நாள் ஏதோ அடிமையாக இருந்தோம்...இனி ஏன் இப்ப...இவ்வளவு நாள் ஏதோ அடிமையாக இருந்தோம்...இனி ஏன் இப்படி இருக்க வேண்டும்?
Ellaathayum accept pannitu iruntha kalam matrapadavendum...ithuve sariyana tharunam...time to changeAnonymoushttps://www.blogger.com/profile/14680248975854862291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-49000297009333331622017-02-07T14:03:56.706+05:302017-02-07T14:03:56.706+05:30Nisha Ammaiyar avargaley...... Manidhan enbadhark...Nisha Ammaiyar avargaley...... Manidhan enbadharku nalla vilakam thandheeragal. Idhil endha vari sasikala kuku porundum? Appo ini manidhan aalapovadhillai endru solgireergala??? Alladhu indha amma panneerai oppitaal nimirndha manidha thanmai ullavar engireergala? Panneerai valaipavar yar endru therindhuma ivvaru koorugireergal? Anonymoushttps://www.blogger.com/profile/02650423522774333988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-90365351809922443552017-02-07T13:52:16.680+05:302017-02-07T13:52:16.680+05:30Ayya, ungal karuthu ellam saridhan. Adharkaga padi...Ayya, ungal karuthu ellam saridhan. Adharkaga padikkadha periya periya arivaligalai indha ammavudan oppidadheergal. sasikala padikavillai endru yar sonnadhu? Jayalalitha Vin arugil irundhu , pasaraiyil paditha paadam? Jayalalitha seyyadha nalla kariyathai ivargal seivargala??? OHO.......padhavikku varamale kodi kodiyyay kabaleegaram seidhavar padhaviku Anonymoushttps://www.blogger.com/profile/02650423522774333988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-16104377208525993982017-02-07T06:07:45.071+05:302017-02-07T06:07:45.071+05:30பழசு மட்டும் ஒழுங்கா என்கிற கேள்வியால் இதை ஏற்றுக்...பழசு மட்டும் ஒழுங்கா என்கிற கேள்வியால் இதை ஏற்றுக்கொள்ளும் மனம் எனக்கு வரவில்லை. வரலாறு காணாத ஒரு மெரினா எழுச்சியைக் கண்ட நாம் அதன்வழி புதிய நேர்மறை வழிகளில் இறங்குவதற்கான வழிகாணுதல் நலம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-4910048197779085042017-02-06T22:21:11.212+05:302017-02-06T22:21:11.212+05:30
மனிதன் !!!!
எல்லாமே ஐந்தறிவாயிருக்க..மேம்பட்டத...
மனிதன் !!!!

எல்லாமே ஐந்தறிவாயிருக்க..மேம்பட்டதாய் சுய சிந்தனையோடு,ஞானமும், அறிவும் மேம்பட்டு பேச, எவருக்கும் எதற்கும் அடிமையாக இருக்காமல் ,தலை குனியாமல், முதுகு வளையாமல் தனக்கு நல்லதென்பதை மட்டும் சிந்தித்து முடிவெடுக்காமல் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை செய்யக்கூடியவைகளை அது தனக்கு எதிராக விரோதமாக இருந்தாலும். தன்னை அழித்தாலும் நிமிர்ந்து நின்று எதையும் எதிர்கொள்பவன் நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-45689260299688017002017-02-06T21:57:33.520+05:302017-02-06T21:57:33.520+05:30மனிதன் என்கிற சொல்லிற்கு முதலில் விளக்கம் சொல்லுங்...மனிதன் என்கிற சொல்லிற்கு முதலில் விளக்கம் சொல்லுங்கள் சகோதரி... பிறகு அடியேன் புரிந்து கொள்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-44041172881711714192017-02-06T20:50:19.257+05:302017-02-06T20:50:19.257+05:30அதில் ஒருவர் தானே பன்னீரும்,சசிகலைவை விமர்சிப்பவர்...அதில் ஒருவர் தானே பன்னீரும்,சசிகலைவை விமர்சிப்பவர்களுக்கு பன்னீரில் முதுகு வளையும் நிலை புரியவே இல்லை. நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-78840259542991826422017-02-06T20:39:03.731+05:302017-02-06T20:39:03.731+05:30// எல் வடிவ மனிதர்கள்... //
மனிதர்கள் என்பதை மட்ட...// எல் வடிவ மனிதர்கள்... //

மனிதர்கள் என்பதை மட்டும் சொல்லாதீர்கள்... அது மனித குலத்திற்கே கேவலம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-78644792506734768382017-02-06T20:35:36.191+05:302017-02-06T20:35:36.191+05:30நிஷா நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் .உங்கள் பதிலும் ...நிஷா நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் .உங்கள் பதிலும் என் பதில்தான் நடிகை நாடலாம் என்ற போது வேலைக்காரி ஆள்வது தவறு என்று பேசுவது சரியில்லைதான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-33775438252990891482017-02-06T20:31:56.621+05:302017-02-06T20:31:56.621+05:30நான் நினைத்தை அப்படியே அழகாக செதுக்கி இருக்கிறீர்க...நான் நினைத்தை அப்படியே அழகாக செதுக்கி இருக்கிறீர்கள் இங்கே சூப்ப்ர் பவுல் கேம் நடந்தால் என்னால் இது பற்றி பதிவு எழுத நேரமில்லாமல் போய்விட்டது ஆனால் என் மனதில் இருப்பதை அப்படியே உங்கள் பாணியில் சொல்லி இருக்கும் விதம் அருமை மாற்று சிந்தனை என்பது இதுதான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-34119030238980653162017-02-06T20:15:41.798+05:302017-02-06T20:15:41.798+05:30நீங்கள் நாடகம் பிடிக்கவில்லை என்கின்றீர்கள்..
நான்...நீங்கள் நாடகம் பிடிக்கவில்லை என்கின்றீர்கள்..
நான்
ஒத்திகைக்கான
சிரமங்களைப்
பார்க்கிறேன்..

நீங்கள்
அதிகமாய்க்
கூச்சலிடுகின்றீர்கள்..
நான்
அந்த பாத்திரங்களின்
பரிதவிப்பைப்
பார்க்கிறேன்..

"சரியில்லை.."
"எதை சரியாய்
செய்தீர்கள்.."

பல வேடங்கள்
புனைந்து
கிழட்டுப்பருவமெய்தி
மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-90756921033616112762017-02-06T19:12:23.631+05:302017-02-06T19:12:23.631+05:30இந்த விடயத்தில் எதிர்க்கருத்துக்கள் என்பது எதிரிக்...இந்த விடயத்தில் எதிர்க்கருத்துக்கள் என்பது எதிரிக்கருத்துக்கள் போல் விமர்சிக்கப்படுகின்றது.

இந்தம்மாவை குறித்து வேலைக்காரி வீடியோக்காரி,என திட்டி திட்டியே இந்தம்மா மீதான பரிதாபத்தினை அதிகரிக்க செய்து விடுவார்கள் போல் எங்கெஙுகும் காணும் விமர்சனங்கள் தனிமனித சாடலாக இருப்பதை காணும் போது வேலைக்காரி என்றால் அத்தனை மட்டமா என எதிர்க்கேள்வி எனக்குள் வருகின்றது.

ஆள்பவருக்காக நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-76628301166050822222017-02-05T23:29:06.340+05:302017-02-05T23:29:06.340+05:30Indha karuthu neeka padum endru theriyum. Ungal ez...Indha karuthu neeka padum endru theriyum. Ungal ezhuthin meedhu vasagargal kondulla rasanaiyai endha vidha varumanamum indri keduthu kondeergalo endru solla vendum. Thalaivan evvazhiyo thondan avvazhi. Oozhal seidhu makkalai thavikka vidum arasiyalvadhikum, ungalukum Enna vithiyasam ? Sasikala idhai vasithal RSS Jeyamohan pol ungalukum vaaypu undu. Ezhuthalan nadunilai Anonymoushttps://www.blogger.com/profile/02650423522774333988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-60068938517939139782017-02-05T23:24:52.748+05:302017-02-05T23:24:52.748+05:30செல்வா உங்கள் பார்வையின் கோணம் வித்தியாசம்தான்.நீங...செல்வா உங்கள் பார்வையின் கோணம் வித்தியாசம்தான்.நீங்கள் சொல்லியிருக்கும் காரணங்களும் சரிதான் இல்லை என்று சொல்வதிற்கில்லை.ஆனால் நிச்சயமாக அவர்களது பழைய வாழ்க்கை அல்ல அவர்கள் முதல்வர் பதவிக்குத் தகுதியற்றவர் என்று சொல்வதற்கு இது எனது தனிப்பட்டக் கருத்து. ஏற்கனவே ஆண்டவர்கள் மட்டும் என்ன நேர்மையானவர்களா என்ன? எல்லாம் சரிதான். ஆனால், இப்போதேனும் இப்போது ஏற்பட்ட ஒரு மாற்றத்திலேனும், இடைவெளியிலேனும் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com