tag:blogger.com,1999:blog-8429403804373589752.post3091206525577068055..comments2023-10-09T14:00:31.602+05:30Comments on நான் ஒன்று சொல்வேன்.....: தோழர்களுக்கு...மீரா செல்வக்குமார்http://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8429403804373589752.post-64106521470970656722016-02-23T23:39:05.210+05:302016-02-23T23:39:05.210+05:30இதை நான் ஒப்பவில்லை தோழரே!
50ஆண்டுகளுக்குப் பிறகு ...இதை நான் ஒப்பவில்லை தோழரே!<br />50ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக -மழுங்கிப்போன- திராவிடக் கட்சிகளான திமுக அதிமுக வை எதிர்த்து இடதுஜனநாயக அணி ஒன்றைக் கட்டியிருக்கிறார்கள் தோழர்கள். அவர்களை ஆதரிக்க வேண்டிய நேரத்தில் நீங்களும் காற்றைப் பிடுங்கும் வேலையைச் செய்ய வேண்டாம் என்பதே என் கருத்துநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-67989165109017184592016-02-09T07:13:54.742+05:302016-02-09T07:13:54.742+05:30நியாயமான வேண்டுகோள்தான் நண்பரேநியாயமான வேண்டுகோள்தான் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-24243623799107291952016-02-07T22:43:15.331+05:302016-02-07T22:43:15.331+05:30உங்களின் நியாயமான வேண்டுதல்கள் வெற்றி பெறட்டும்......உங்களின் நியாயமான வேண்டுதல்கள் வெற்றி பெறட்டும்...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-69663359628034533872016-02-07T20:30:50.600+05:302016-02-07T20:30:50.600+05:30வாக்கு பொறுக்கவேண்டும் என்பதற்காக ,தலையில் குல்லா ...வாக்கு பொறுக்கவேண்டும் என்பதற்காக ,தலையில் குல்லா அணிவது ..தோழருக்கு கண்ணியமா ?<br />உங்களின் ஆதங்கமே என்னுடையதும் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-81547030344045582282016-02-07T20:08:59.200+05:302016-02-07T20:08:59.200+05:30என்ன ஒரு ஆதங்கம், துடிப்பு, கெஞ்சல் நிறைந்த நியாயம...என்ன ஒரு ஆதங்கம், துடிப்பு, கெஞ்சல் நிறைந்த நியாயமான கோரிக்கை! அருமை! உங்கள் கோரிக்கை நிறைவேறட்டும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-61551856178576121352016-02-07T13:00:48.506+05:302016-02-07T13:00:48.506+05:30ஐயா உண்மையான ஒரு வேண்டுகோள் தான் தாங்கள் என்னை போன...ஐயா உண்மையான ஒரு வேண்டுகோள் தான் தாங்கள் என்னை போன்றோர் மத்தியில் வைத்துள்ளீர்..நானும் இது போன்ற வேண்டுகோளை பரப்பிக் கொண்டு இருக்கிறேன்.நமது மக்கள் அரசியலை நம்பி வாழ்க்கையை வீண்ணாக்குகிறார்கள் அது தான் வேதனையாக உள்ளது ஐயா..மாறும் நம் எண்ணங்கள் ஒன்றுப்பட்டால் நாளைய விடியல் நமக்காக விடியும் ஐயா.மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உண்மை.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-1062652984812025712016-02-07T09:25:32.983+05:302016-02-07T09:25:32.983+05:30நல்லதோர் கோரிக்கை..... நல்லதோர் கோரிக்கை..... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-65061673384224640442016-02-07T07:58:29.247+05:302016-02-07T07:58:29.247+05:30நிறைவேறட்டும் உங்கள் கோரிக்கை..நிறைவேறட்டும் உங்கள் கோரிக்கை..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-85075700444274610852016-02-06T23:05:45.268+05:302016-02-06T23:05:45.268+05:30நியாயமான வேண்டுகோள்.
தோழர்கள் காதில் விழட்டும். நியாயமான வேண்டுகோள்.<br />தோழர்கள் காதில் விழட்டும். Anonymoushttps://www.blogger.com/profile/07742442724266627472noreply@blogger.com