tag:blogger.com,1999:blog-8429403804373589752.post4106537026072597024..comments2023-10-09T14:00:31.602+05:30Comments on நான் ஒன்று சொல்வேன்.....: கந்தர்வகானம்...மீரா செல்வக்குமார்http://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8429403804373589752.post-75906215968274436982022-01-25T13:47:56.529+05:302022-01-25T13:47:56.529+05:30Planet Win 365 Review: Is it a scam or a good bet?...Planet Win 365 Review: Is it a scam or a good bet?
Find out everything you need to planet win 365 know about Planet Win 365 from its usability, features, payouts, betway security クイーンカジノ and much Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-12037844487552677262018-08-20T14:04:28.903+05:302018-08-20T14:04:28.903+05:30பாடல் ஒளிப்பதிவை இணைத்தது மகிழ்ச்சி. அதைக் கொஞ்சம்...பாடல் ஒளிப்பதிவை இணைத்தது மகிழ்ச்சி. அதைக் கொஞ்சம் நேராகத் திருப்பிப் போடக் கூடாதா? கழுத்த வலிக்குதுல்ல.?
நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-47327765350313173912018-08-20T14:02:53.557+05:302018-08-20T14:02:53.557+05:30உங்களுக்கு நெகிழ்வு எனக்கு மிக மகிழ்வு! பாடத்தெரிந...உங்களுக்கு நெகிழ்வு எனக்கு மிக மகிழ்வு! பாடத்தெரிந்த பகுத்தறிவாளரான தமிழாசிரியர் அண்ணன் கரு.ச.அவர்களை நான் நீண்ட நாள்களாக நமது கூட்டங்களுக்கு அழைத்துக் கொண்டே இருக்கிறேன்.
மாணவர்கள் மீதும் நண்பர்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். என்னை எனது ஒவ்வொரு செயலையும் வியந்து வியந்து பாராட்டிக்கொண்டே இருப்பார்! அவரது இசைக்கும் பண்புக்கும் நான் ரசிகன்!
என்ன நினைத்தாரோ.. இந்தக் கூட்டத்திற்குத்தான் நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-64117492430709021462018-08-18T16:55:59.253+05:302018-08-18T16:55:59.253+05:30உணர்ச்சிப் பூர்வமான
நினைவலைகளுடன் நல்ல பதிவு.
வாழ்...உணர்ச்சிப் பூர்வமான
நினைவலைகளுடன் நல்ல பதிவு.
வாழ்த்துகள் செல்வா.தொடக்கப்பள்ளியில் தென்றல்.https://www.blogger.com/profile/02042357284440022245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-54552371658319450842018-08-18T07:54:09.397+05:302018-08-18T07:54:09.397+05:30தங்கள் ஆசிரியரின் நினைவலைகள் நெகிழ வைக்கின்றன நண்ப...தங்கள் ஆசிரியரின் நினைவலைகள் நெகிழ வைக்கின்றன நண்பரே
இதுபோன்ற அனுபவம் எனக்கும் உண்டு
பல்லாண்டுகள் கடந்த நிலையில் தங்களின் ஆசிரியரைச் சந்தித்ததை எண்ணி மகிழ்கின்றேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-22142463752851331642018-08-17T08:22:11.090+05:302018-08-17T08:22:11.090+05:30அருமையான ஒருத் தகவல்!!!
ஐயாவோடுப் பேசவேண்டும் என ம...அருமையான ஒருத் தகவல்!!!
ஐயாவோடுப் பேசவேண்டும் என மிக ஆவலாய் இருக்கிறேன்!

அவரின் தொலைப்பேசி எண்ணை எனக்கு கிடைக்கச் செய்வாயானால் பெரும் மகிழ்ச்சி அடைவேன்!!!

திருமதி கரு.ச-வின் பெயர் மல்லிகா என்பதாக மாற்றம் செய்து விடு பதிவில்.

பள்ளிப் பருவத்தின் பரவசத்தில் நானுமிப்போது!!!ஆலாஸ்யம். கோ.https://www.blogger.com/profile/07916281730252039259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-55147140636076233172018-08-17T07:48:17.622+05:302018-08-17T07:48:17.622+05:30ஆஹா.... அற்புதமான பகிர்வு நண்பரே... நமக்கு மிகவும...ஆஹா.... அற்புதமான பகிர்வு நண்பரே... நமக்கு மிகவும் பிடித்த ஆசிரியரை இப்படி எதிர்பாராமல் சந்திப்பது மகிழ்ச்சியான விஷயம்.

தொடரட்டும் உங்கள் தரமான பகிர்வுகள். வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-40582486110908844352018-08-17T07:25:09.928+05:302018-08-17T07:25:09.928+05:30நாம் பல நாட்களாக பார்க்க ஆசைப்பட்டவரை அவ்வாறு காணு...நாம் பல நாட்களாக பார்க்க ஆசைப்பட்டவரை அவ்வாறு காணும்போது கிடைக்கும் மகிழ்ச்சி என்றும் நினைவில் நிற்கும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-51952871965315456792018-08-16T23:27:45.219+05:302018-08-16T23:27:45.219+05:30ஆஹா மிக மிக அற்புதமான அறிமுகம்.பதிவு மன ஆழத்தில் இ...ஆஹா மிக மிக அற்புதமான அறிமுகம்.பதிவு மன ஆழத்தில் இருந்தால் ஒழிய இத்தகைய முத்துக்கள் விளைய வாய்ப்பே இல்லை.வாழ்த்துக்களுடன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-11666468035134710212018-08-16T23:27:27.249+05:302018-08-16T23:27:27.249+05:30ஆஹா மிக மிக அற்புதமான அறிமுகம்.பதிவு மன ஆழத்தில் இ...ஆஹா மிக மிக அற்புதமான அறிமுகம்.பதிவு மன ஆழத்தில் இருந்தால் ஒழிய இத்தகைய முத்துக்கள் விளைய வாய்ப்பே இல்லை.வாழ்த்துக்களுடன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-91464777721665478822018-08-16T19:18:45.380+05:302018-08-16T19:18:45.380+05:30கரு.சண்முகம் ஐயா அவர்களின் நிகழ்வு நெகிழ வைத்தது.....கரு.சண்முகம் ஐயா அவர்களின் நிகழ்வு நெகிழ வைத்தது....

நீங்கள் நினைத்தை செயல்படுத்துங்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com