tag:blogger.com,1999:blog-8429403804373589752.post4893333374435407633..comments2023-10-09T14:00:31.602+05:30Comments on நான் ஒன்று சொல்வேன்.....: செய்திகளின் நெரிசலில்...மீரா செல்வக்குமார்http://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8429403804373589752.post-58643916541418980642016-03-11T13:10:15.268+05:302016-03-11T13:10:15.268+05:30எங்கள் காலங்களில் மாற்றம் வரப்போவதில்லை...
உங்கள் ...எங்கள் காலங்களில் மாற்றம் வரப்போவதில்லை...
உங்கள் நாட்களில் எங்களை காறித் துப்புவீர்கள்...

அருமை அண்ணா...

செய்திகள் ஒன்றை மழுங்கடித்து மற்றதை சொல்லிச் சொல்லியே களைந்து செல்கின்றன... எதற்கும் தீர்வு இல்லாமல்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-50590644069342104232016-03-11T07:05:02.393+05:302016-03-11T07:05:02.393+05:30எனவே சக்தி வலைத்தளங்களில், ஊடகங்களில் சமநிலையில் ப...எனவே சக்தி வலைத்தளங்களில், ஊடகங்களில் சமநிலையில் பேசப்படும் கருத்துகளை வாசித்து உங்கள் தலைமுறையினரின் சிந்தனைகளை நல்ல விதமாக வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களால் முடியும் சக்தி. நாங்கள் எங்களால் முடிந்தவரை அடித்தளம் அமைக்க முயற்சி செய்கின்றோம். நீங்கள் அதனை மேம்படுத்தி வலிதாக்குங்கள். இன்று விதைத்த விதைகள் நாளை மரங்களாய் வளர்ந்து உங்களுக்கு நிழல் தரும்தானே. அவற்றை நீங்கள் அனுபவித்து அடுத்த Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-3634003171969301202016-03-11T07:03:49.718+05:302016-03-11T07:03:49.718+05:30வணக்கம் ஐயா.இந்த சமூகத்தில் நம்மால் எதையும் மாற்ற ...வணக்கம் ஐயா.இந்த சமூகத்தில் நம்மால் எதையும் மாற்ற இயலாது என்பது உண்மை.ஆனால் ஒன்றே ஒன்றை மாற்ற இயலும் தங்களை தாங்களே மாற்ற இயலும்.இதுப் போன்று தான் ஒவ்வொருவரும் தன்னை மாற்றிக்கொண்டு விழிகளை விழித்து பார்த்தாலே எது உண்மை எது பொய் என்று உணர முடியும் ஐயா.நாளைய சமூகம் இளைஞர்கள் தான் என்று சொல்லும் அரசியல் வாதிகள் அதை வாய் பேச்சாக இருக்காமல் செயல்படுத்தலாமே..!!

நன்றி ஐயா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-39621603141794247482016-03-11T07:00:53.077+05:302016-03-11T07:00:53.077+05:30செல்வா இதுதான் யதார்த்தம்....
நீங்கள் சொல்லுவது அ...செல்வா இதுதான் யதார்த்தம்....

நீங்கள் சொல்லுவது அனைத்தையும் ஏற்றுக் கொள்கின்றோம். எங்களுக்கும் இந்த ஊடகங்களின் மீது கோபம் இருக்கிறதுதான். நல்ல செய்திகளைச் சொல்லாமல் ஊதிப் பெருக்கிச் செய்திகளை வெளியிடுகின்றன என்று. வியாபார ரீதியில் இயங்குகின்றன என்று.

ஆனால் பாருங்கள் செல்வா இவர்கள் எல்லாரும் இனி எத்தனை நாளைக்கு? இந்த அரசியல் எத்தனை நாளைக்கு? எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-49398244873659875032016-03-11T06:58:53.773+05:302016-03-11T06:58:53.773+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-62241482337571318172016-03-11T06:09:10.604+05:302016-03-11T06:09:10.604+05:30ஊடகங்கள் செய்திகளை பரபரப்புக்கும், தங்கள் டி ஆர் ப...ஊடகங்கள் செய்திகளை பரபரப்புக்கும், தங்கள் டி ஆர் பி ரேட்டிங் ஏறுவதற்கும் மட்டுமே பயன்படுத்துகின்றன. பிழைப்பு. சமூக அக்கறை என்பது காணாமல் போய்விடுவதாலேயே பல செய்திகளின் ஃபாலோ அப் அவர்கள் வெளியிடுவதே இல்லை. செய்திகளையே சமூகப் பொறுப்புணர்வுடன் வெளியிடுவதும் இல்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-62959652133719379322016-03-11T06:07:58.412+05:302016-03-11T06:07:58.412+05:30நன்றி முத்து நிலவன் ஸார்.நன்றி முத்து நிலவன் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-40414119305211882022016-03-11T05:55:27.049+05:302016-03-11T05:55:27.049+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-76891718538092781302016-03-11T05:54:17.514+05:302016-03-11T05:54:17.514+05:30ஊடகத்தில் நல்லவன் என வேடமிட்ட
கெட்டவனையே வெளிச்சம...ஊடகத்தில் நல்லவன் என வேடமிட்ட
கெட்டவனையே வெளிச்சமிட்டு காட்டப்படும்...Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-54348640770937259402016-03-10T22:47:41.397+05:302016-03-10T22:47:41.397+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-91151286544047169892016-03-10T22:47:28.712+05:302016-03-10T22:47:28.712+05:30எங்கள் காலங்களில் மாற்றம் சாத்தியமில்லாதது போல் இர...எங்கள் காலங்களில் மாற்றம் சாத்தியமில்லாதது போல் இருந்தாலும் அதற்கு உரமிடுகிறோம் சக்தி.. உங்கள் காலத்தில் மாற்றத்தை கொண்டு வாருங்கள்.சக்தி..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-78339707717326481872016-03-10T22:27:46.935+05:302016-03-10T22:27:46.935+05:30துப்பல்
பீப் பாடல்
கோவன் கைது
ஸ்டிக்கர்
ரோஹித் மரண...துப்பல்
பீப் பாடல்
கோவன் கைது
ஸ்டிக்கர்
ரோஹித் மரணம்
மருத்துவ படிப்பு பிள்ளைகள் சாவு.
கன்னையா குமார் கைது..

இத்தனையும் மறந்து விட்டதே இந்த குருட்டு சமூகம் ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-79688386150590985462016-03-10T11:11:15.081+05:302016-03-10T11:11:15.081+05:30ஸ்ரீ ஸ்ரீ வாழும் கலை வகுப்புக்கு இராணுவமே பாலம் போ...ஸ்ரீ ஸ்ரீ வாழும் கலை வகுப்புக்கு இராணுவமே பாலம் போடுகிறது ,இது செய்தி ...இதை மறந்து தியானத்தில் லயிப்போம் ,வர்றீங்களா ,யமுனை ஆற்றங்கரைக்கு :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-61680288819838482172016-03-10T09:31:24.577+05:302016-03-10T09:31:24.577+05:30செய்திகள் செய்திகள் மட்டுமே. அடுத்து புதியவை வரும்...செய்திகள் செய்திகள் மட்டுமே. அடுத்து புதியவை வரும்போது பழையவை மறக்கப்படும். பாடங்கள் போன்று என்றும் நினைவில் நிறுத்த வேண்டிய அவசியமில்லை. ஆகவே செய்திகளை செய்திகளாக மறந்து அவை தரும் பாடங்களை மனதில் நிறுத்துங்கள். உதாரணமாக ரோஹித் மரணம் ஒரு செய்தி. சமூகம் தலித்துகளை இன்னும் தாழ்த்தி வைத்திருக்கிறது மற்றும் தலித்துகளும் தாழ்வு மனப்பான்மையைக் கை விடவில்லை என்பது பாடம்.

ஜெயகுமார் Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-90969139952980578512016-03-10T08:39:36.385+05:302016-03-10T08:39:36.385+05:30வாழ்வே நாடகம்...!வாழ்வே நாடகம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-77685343816779158472016-03-10T08:07:20.238+05:302016-03-10T08:07:20.238+05:30ஊடகங்கள் வணிக நோக்கில் பயணப் படுகின்றன
நாம்தான் வி...ஊடகங்கள் வணிக நோக்கில் பயணப் படுகின்றன
நாம்தான் விலகி நிற்க வேண்டும்
நன்றி நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-74882179180211089272016-03-10T05:37:56.067+05:302016-03-10T05:37:56.067+05:30குற்றங்கள் மட்டுமே ஊடகங்களில் காட்டப்படுகின்றது......குற்றங்கள் மட்டுமே ஊடகங்களில் காட்டப்படுகின்றது...மறைந்து நிற்கும் நன்மைகள் நமக்கு தெரிவதில்லை...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-92125147601558579852016-03-10T00:28:08.619+05:302016-03-10T00:28:08.619+05:30“உங்கள் நாட்களில் எங்களை காறித்துப்புவீர்கள்..
துட...“உங்கள் நாட்களில் எங்களை காறித்துப்புவீர்கள்..
துடைத்துக்கொள்கிறோம்” ஏன் இப்படி ஒரேயடியாக செல்வா? எங்கள் ப்ளாக் நண்பர்களைப் பாருங்கள் பாசிடிவ் செய்திகள் என்று தேடி எடுத்துப் போடுகிறார்கள்..நீங்கள் ஏன் இப்படி? அப்படி என்ன உங்களுக்கு 75வயதா ஆகிறது? 40 -45இருக்குமா? நான் 60 இருந்தும் இன்னும் நம்பிக்கொண்டே இருக்கிறேன்.. சிலவற்றைப் பெரிதாக்கி உண்மையை மறைக்கும் ஊடகத்திற்கு நீங்களுமா இரை? எப்பொருள்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com