tag:blogger.com,1999:blog-8429403804373589752.post8261346075764648747..comments2023-10-09T14:00:31.602+05:30Comments on நான் ஒன்று சொல்வேன்.....: சக்தி......மீரா செல்வக்குமார்http://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8429403804373589752.post-200401167775410242016-09-24T11:12:10.783+05:302016-09-24T11:12:10.783+05:30அருமையான பகிர்வு.
சக்திக்கு எனது வாழ்த்துகளும்....அருமையான பகிர்வு.

சக்திக்கு எனது வாழ்த்துகளும்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-8878232780225128672016-09-23T16:57:28.218+05:302016-09-23T16:57:28.218+05:30சக்திக்கு எனது வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க அண்ணா...சக்திக்கு எனது வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க அண்ணா...
ஒரு தந்தையின் உள்ள உற்றாய் அற்புதமான பதிவு அன்பு மகளின் பிறந்த நாளுக்கு....
வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-79601279424470679082016-09-21T14:13:09.208+05:302016-09-21T14:13:09.208+05:30செல்வா போல எழுத வராது என்று சொல்லிக்கொண்டே இதை எடு...செல்வா போல எழுத வராது என்று சொல்லிக்கொண்டே இதை எடுத்துத் தனது பதிவில் போட்டு, தானும் ஒரு சிறந்த அப்பா தான் என்று செயலில் காட்டிய மதுரைத் தமிழனின் பிள்ளைகளுக்கு என் வாழ்த்துகள்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-83502455991505925082016-09-21T09:13:53.235+05:302016-09-21T09:13:53.235+05:30அன்பின் நன்றிகள் தமிழா...அன்பின் நன்றிகள் தமிழா...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-6827564260114747252016-09-21T09:04:04.024+05:302016-09-21T09:04:04.024+05:30படிக்க தவறவிடக் கூடாத இணையப்பதிவுகள் http://avarga...படிக்க தவறவிடக் கூடாத இணையப்பதிவுகள் http://avargal-unmaigal.blogspot.com/2016/09/good-thoughts.htmlAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-71274004912863037282016-09-21T02:59:55.654+05:302016-09-21T02:59:55.654+05:30மகள் இருக்கும் அப்பாக்களும் ஏங்கத்தான் செய்வார் கா...மகள் இருக்கும் அப்பாக்களும் ஏங்கத்தான் செய்வார் காரணம் உள்ளத்தில் உள்ளதை இப்படி அழகாக எடுத்து சொல்ல எல்லா அப்பாக்களினாலும் முடியாதே.. அப்படி ஒரு அப்பா நாந்தான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-84242738617015656622016-09-20T22:32:53.643+05:302016-09-20T22:32:53.643+05:30வணக்கம் !
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சக்தி...வணக்கம் !

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சக்தி என்றும் மகிழ்வான தருணங்கள் உமதாக நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளத்துடன் !

அப்பாவின் கவியினிலே அன்பைக் கண்டேன்
......அனுதினமும் அடைந்தகளிப் பெங்கும் கண்டேன்
முப்பாலில் மொழிந்தகுறள் ஏழ்பி றப்பும்
......மூச்சாகி நிற்பதுபோல் வாழ்த்தும் கண்டேன்
எப்பாடு பட்டிருப்பார் இளமை பொங்கும்
......இனியமகள் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-39124993147427746652016-09-20T16:55:21.965+05:302016-09-20T16:55:21.965+05:30சக்தி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.வாழ...சக்தி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று இன்பமாக வாழ எனது வாழ்த்துகள் அக்கா.தங்களின் தந்தையின் கவிதையே சிறந்த பரிசு அக்கா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-58020216727395171222016-09-20T12:29:24.474+05:302016-09-20T12:29:24.474+05:30Really Super
Really Super
Anonymoushttps://www.blogger.com/profile/01601768061701880212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-2127263951230284052016-09-20T12:06:36.961+05:302016-09-20T12:06:36.961+05:30ஜம்பு சார் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. தாயுமான ...ஜம்பு சார் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. தாயுமான தந்தை கிடைக்க சக்தி கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வரியும் உள்ளத்தின் அடி ஆழத்தில் இருந்து வெளிப்படுகிறது. ப்ரியம் ஒரு அமைதியான நதிபோல ஓடிக்கொண்டிருக்கிறது. மென்மையான இந்த அன்பும் பாசமும் வாழ்நாள் முழுதும் பரந்து வியாபித்து இருக்க வாழ்த்துகள். ( இப்படி பாசம் செலுத்துபவர்கள் திருமணமானதும் மகளின் பிரிவுக்கு முன்னே தயார் செய்துகொள்ள வேண்டும் Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-68296021530993774382016-09-20T07:06:43.471+05:302016-09-20T07:06:43.471+05:30என்னைப் போல மகள் இல்லாத அப்பாக்கள் இப்பதிவினைப் பா...என்னைப் போல மகள் இல்லாத அப்பாக்கள் இப்பதிவினைப் பார்த்ததும் அதிகம் ஏங்குவார்கள் என நினைக்கிறேன். ஏதோ மனதில் எனக்கு ஒரு தாக்கத்தை உணர்ந்தேன். உணர்வுபூர்வமாக அதிகம் நெகிழ்ச்சியடைந்தேன். உங்கள் மகளுக்கு வாழ்த்துகள். உணர்வுகளை சிறப்பாக கவிதையாக்கி பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி.
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-27133195476854653632016-09-20T07:02:08.712+05:302016-09-20T07:02:08.712+05:30தங்களின் அன்பு மகளுக்கு
என் இதயம் கனிந்த பிறந்த நா...தங்களின் அன்பு மகளுக்கு
என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-37945889120108381472016-09-19T22:10:51.392+05:302016-09-19T22:10:51.392+05:30மருமகள் சக்திக்கு என் இனிய வாழ்த்துகள். நான் ஏதாவத...மருமகள் சக்திக்கு என் இனிய வாழ்த்துகள். நான் ஏதாவது சொல்ல நினைத்தாலும், உன் அப்பாவின் “இந்த கவிதையைவிட எந்த விதமான பரிசும் மிகப் பெரியது கிடையாது” எனும் மதுரைத்தமிழனின் வரிகளை வழிமொழிந்து வாழ்த்துகிறேன். (நேற்றுப் பூரா என்னுடன் பயணத்திலும் விழாவிலும் இருந்த உன் அப்பா, உன்னைப் பற்றியே பேசிக்கொண்டு வந்தார். உன் முதல் வெளிநாட்டுப் பயணம் உலகப்பயணங்களுக்கான முன்னோட்டமாகவும் சிறக்க வாழ்த்துகள் டா!) நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-10693887430311680122016-09-19T18:13:04.198+05:302016-09-19T18:13:04.198+05:30வரிகள் ஒவ்வொன்றும் மிக அருமை நண்பரே... மிகவும் டச்...வரிகள் ஒவ்வொன்றும் மிக அருமை நண்பரே... மிகவும் டச்சீங்காக இருந்தது. இந்த கவிதையைவிட எந்த விதமான பரிசும் மிகப் பெரியது கிடையாது... உங்கள் மகள் மிகவும் அதிர்ஷ்டசாலி......... என் கண்ணே பட்டுவிடப் போகிறது....
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-82633960643687998682016-09-19T18:10:21.340+05:302016-09-19T18:10:21.340+05:30இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். இந்த நல்ல நாளி...இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். இந்த நல்ல நாளில் விரும்பிய அனைத்தும் பெற்று குடும்பத்துடன் வளமாக வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-59302203490311997572016-09-19T17:37:11.866+05:302016-09-19T17:37:11.866+05:30வாவ்!!! மிகவும் அருமை சகோ.. அப்பாவிற்கும் பெண்ணிற்...வாவ்!!! மிகவும் அருமை சகோ.. அப்பாவிற்கும் பெண்ணிற்கும் வாழ்த்துகள்! தோழி சுவாதிக்கும் சூர்யாவிற்கும்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-52053545753668227232016-09-19T12:50:47.521+05:302016-09-19T12:50:47.521+05:30Wow...pirandha naal nalvazhthukkal Shakthi kuttima...Wow...pirandha naal nalvazhthukkal Shakthi kuttima. Oru thandhaiyin unmaiyana negizhndha idhayam sollum ovvoru varthaiyum appapppa.

"Appakkal solladha anbu aayiram magale" enne unmaiyana varthai!!! Vasikum podhu kaatchi pravaagamaay pongiyadhu ungal varigal. Azhagu kuttiyin anbu thagappan tharum anbu alappariyadhu. Unmaiyil pesa varthai illai. Negizhndhu poy viten. Anonymoushttps://www.blogger.com/profile/02650423522774333988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-11567445487612797652016-09-19T12:47:05.002+05:302016-09-19T12:47:05.002+05:30NandriNandriswathihttps://www.blogger.com/profile/09850026970550928872noreply@blogger.com