படித்த பள்ளி, படிக்கும் புத்தகங்கள். பெய்யும் மழை பொய்யான மனிதர்கள்.
பேசித் தீரவில்லை எனக்கும் சின்னவளுக்கும்..
மிஞ்சிய மழலையில் கண்கள் விரிய கனவுகள் சொல்கிறாள்.
என் கவிதையின் காகிதங்களை நகர்த்தி வைக்கிறேன்.
கனவுகளை ரசித்துக் கொண்டே இருக்கிறோம்...
என் கவிதையின் காகிதங்களை நகர்த்திவைக்கிறேன் .அருமை
ஸூப்பர் கனவு நண்பரே..
கனவுகள் விரிய விரிய உங்கள் கவிதைகளும் பெருகுமே!!!! இப்போது கவிதையின் காகிதங்களை நகர்த்திவைத்தாலும் மீண்டும் அதில் கவிதைகள் வருமே!!!
கவிதைகளை விடுங்கள் சின்னவளின் கனவுகளை ரசிப்போம்.... ரசித்தேன் செல்வகுமார்..
கனவுகளை ரசித்துக் கொண்டே இருக்கிறோம்...
பதிலளிநீக்குஎன் கவிதையின் காகிதங்களை நகர்த்திவைக்கிறேன் .அருமை
பதிலளிநீக்குஸூப்பர் கனவு நண்பரே..
பதிலளிநீக்குகனவுகள் விரிய விரிய உங்கள் கவிதைகளும் பெருகுமே!!!! இப்போது கவிதையின் காகிதங்களை நகர்த்திவைத்தாலும் மீண்டும் அதில் கவிதைகள் வருமே!!!
பதிலளிநீக்குகவிதைகளை விடுங்கள் சின்னவளின் கனவுகளை ரசிப்போம்....
பதிலளிநீக்குரசித்தேன் செல்வகுமார்..