ஒரு உறக்கத்துக்கான முன்னேற்பாட்டில்
புத்தகம்,
தண்ணீர்ப்போத்தல் எடுத்துவைக்கிறேன்.
நேற்றைய மிச்சக்கனவுகள் மடிந்துகிடக்கும் போர்வை உதறித்தூவுகிறேன்..
சில கீழ் விழுகின்றன.
கவனமாய்ப்பொறுக்கி
ஊதியகற்றிய தூசி போனதும்..
படுக்கையில் கிடத்தி...
தலையணை துழாவும்
கரங்களின் விரல் பின்னும்
நீள முடியொன்று..
அறுத்துவிட்ட இரவை
விழித்துக்கடக்கவேண்டும்..
அணைந்த விளக்கு
ஒளி பெறுகிறது
புத்தகம்,
தண்ணீர்ப்போத்தல் எடுத்துவைக்கிறேன்.
நேற்றைய மிச்சக்கனவுகள் மடிந்துகிடக்கும் போர்வை உதறித்தூவுகிறேன்..
சில கீழ் விழுகின்றன.
கவனமாய்ப்பொறுக்கி
ஊதியகற்றிய தூசி போனதும்..
படுக்கையில் கிடத்தி...
தலையணை துழாவும்
கரங்களின் விரல் பின்னும்
நீள முடியொன்று..
அறுத்துவிட்ட இரவை
விழித்துக்கடக்கவேண்டும்..
அணைந்த விளக்கு
ஒளி பெறுகிறது
கவிதை அருமை அண்ணா...
பதிலளிநீக்குகவிதை அருமை அண்ணா...
பதிலளிநீக்குஅழகான கவிதை......//நேற்றைய மிச்சக்கனவுகள் மடிந்துகிடக்கும் போர்வை///// மிகவும் பிடித்த வரி
பதிலளிநீக்குஅருமை நண்பரே
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஅருமையான கருத்து
ம்ம்....தொடரட்டும்
பதிலளிநீக்குIndha iravil ungal kavidhaiyai vasithu vitten. Meendum meendum vaasithu kadakka vendum indha iravai. Thookam parikkum ezhuthu valimai.
பதிலளிநீக்கு