மூத்த குடி...
இனக்குழு..
தாய்வழிச்சமூகம்..
வேட்டை..
ஆநிரை கவர்தல்.
திணைகள்
சின்னங்கள்...
பங்காளிச்சண்டைகள்..
ஆளுக்கொரு
தேசம்..
ரத்தக்காயங்கள்..
மழைப்பொழிவு
சொல்லும்
மந்திரிகள்...
ரகசியங்கள்..
கடவுளான
மன்னர் சிலைகள்..
பரிசுப்புலவர்கள்..
மண் விழுந்து
கால் தேடும்
மூத்த குடி..
எழுத்தில் ஆதங்கம் தெரிகிறது
பதிலளிநீக்குநிறைய சிந்தனை... தொடர்க...
பதிலளிநீக்குமாறுவது சிரமமே..
பதிலளிநீக்குஅருமை செல்வா!!!
பதிலளிநீக்குஅருமை செல்வா.... ஆதங்கம் தொனிக்கும் கவிதை.
பதிலளிநீக்கு