வெள்ளி, 13 நவம்பர், 2015

கடவுளைக் கண்டேன் (5)

01. கூட்டுக்குடும்பம்

02. தலைவியாய் என் அம்மா

03. செத்துப்போன என் அப்பா

04. வீதிக்கு ஒரு வெண்ணிலா 

05. குற்றம் சொல்லாத  மனைவி

06. குரங்காய் தாவாத மனசு

07. புகை வாராத சிகரெட்

08. எதிர்பார்க்காத சுற்றம்

09. அலைபேசி இல்லாத ஓர்நாள்

10. வெடிகள் இல்லாத தீபாவளி திருநாள்
   
சொல்லும் 10 பேர்








23 கருத்துகள்:

  1. இது வித்தியாசமான புதிய தொடர் பதிவு...!

    பதிலளிநீக்கு
  2. ரத்தினச் சுருக்கமாய் அழகான ஆசைகள் நண்பரே
    அடைப்புக்குறிக்குள் தங்களது இலக்கம் 5 போடவும் நன்றி

    பதிலளிநீக்கு
  3. ஆசைகள் இல்லா..தா...வரை..இப்படி ஆசை பட வச்சுட்டீங்களே நண்பரே...

    பதிலளிநீக்கு
  4. சரி. இங்கே பதிவதால் நடக்கிறதா பார்ப்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாதி,, நீ இன்னும் எழுத வேண்டும்...காரணங்களை தள்ளிப்போட்டு எழுது...என்னுடைய எழுத்துக்கள் உனக்கான இடைவெளியாக இருக்கட்டும்

      நீக்கு
  5. நானும் கடவுளைக் கண்டு விட்டேன்..பாருங்கள்...

    பதிலளிநீக்கு
  6. குடும்பமாய்க் கடவுள் தரிசனம் முடித்து விட்டீர்களே :-)
    ஆசைகள் நன்று, பதிவிற்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் குடும்பமே கோயில் தோழி...நாங்கள் கடவுளைத்தேடிப்போவதில்லை...ஒருவேளை அவர் எங்களைத்தேடி வந்தால் விரட்டுவதுமில்லை.

      நீக்கு
  7. இப்படித்தான் வாழணும் இன்னும் ஒரு ஜென்மம் பிறந்தால்
    ''போனால் போகட்டும் போடா இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா போனால் போகட்டும் போடா ,,,,ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீராளன் என்னும் பேராளன் வந்ததனால்,,,கடவுளைக்கண்டதிலும் மகிழ்ச்சி...அடிக்கடி வாங்க...

      நீக்கு
  8. சிலவற்றை கடவுளால் கூட நிறைவேற்ற முடியுமா தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னைப்பித்தனின் வருகைக்கு பின்னால் கடவுள் ஒருவேளை என் வேண்டகளுக்கு கண் திறந்தாலும் திறப்பாரோ எனத்தோன்றுகிறது...

      நீக்கு
  9. தலைப்புதான் கொஞ்சம் சங்கடம். இருப்பினும் முயற்சிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், தோழர் கோயில்களுக்கு உள்ளே தான் நமக்கு அதிகம் வேலையிருக்கிறது...

      நீக்கு
  10. முதல் வார்த்தையே இன்று கனவாகத்தான் மாறிவிட்டது
    அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  11. http://ramaniecuvellore.blogspot.in/2015/11/blog-post_15.html. தொடர்ந்து விட்டேன் தோழர்

    பதிலளிநீக்கு
  12. ஆஹா!@ கூட்டுக்குடும்பத்தினை கடவுளிடம் கேட்டால் அவரும் எஸ்கேப் ஆகிருவாரோ என்னமோ? ஆசைகள் அருமை

    பதிலளிநீக்கு