ஞாயிறு, 1 நவம்பர், 2015

இனி ஞாயிறும் விடுப்பில்லை

சின்னவள்
சிரித்துக்கொண்டே 
கேட்டாள்..
நேற்று
எதுவும்
எழுதவில்லையா 
என,

ஞாயிற்றுக்கிழமை
விடுமுறை
என்றேன்.

பணி கிளம்பும்
அவசரத்தில்
ஒரு
உதவி கேட்டேன்.

திங்கட் கிழமை
எனக்கு
பள்ளி
உண்டென சொல்லி,
மிக வேகமாக
புத்தகப்பை 
தூக்கிச் சென்றாள்..


14 கருத்துகள்:

  1. பள்ளிக்கு கட் அடிக்க மழை பெய்யவில்லையோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மழை பெய்ததால் இன்று நான் பட்ட அவஸ்தைகளைச் சொல்லிருக்கேன் என் வலை தளம் வாங்க.http://chinnavalsurya.blogspot.in/2015/11/blog-post.html

      நீக்கு
    2. அய்யா..அவள் பதிவையும் கொஞ்சம் பாருங்கள்...

      நீக்கு
  2. பள்ளிக்கு கட் அடிக்க மழை பெய்யவில்லையோ...

    பதிலளிநீக்கு
  3. இதெல்லாம் நல்லாருக்கு...( இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு ஞாபகம் இருக்கா????) என் வலை தளத்தில் நான் பட்ட அவஸ்தை சொல்லிருக்கேன் படிங்க...http://chinnavalsurya.blogspot.in/2015/11/blog-post.html

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. உண்மை தான் கில்லர்ஜி....நான் நன்றாக மாட்டிக்கொண்டேன்....

      நீக்கு
  5. ராகசூர்யாவின் பதிவினைக் கண்டேன் நண்பரே
    நேர்த்தியான எழுத்துஅவரது எழுத்து
    தங்களின் வாரிசு அல்லவா
    தங்களின் எழுத்திற்கும்
    தங்களின் கவிக்கும்
    வாரிசு அல்லவா

    பதிலளிநீக்கு
  6. உங்கள் சின்னவள் பொறுப்பாகி வருகின்றாள் என்று சொல்லுங்கள். அப்படியென்றால் உங்களுக்கும் பொறுப்பு கூடுதல்தான்...சின்னவள் பெரியவளாகிவிட்டாள்!!! (9 ஆம் வகுப்பா? 10ஆம் வகுப்பா?!)

    பதிலளிநீக்கு