சின்னவள்
சிரித்துக்கொண்டே
கேட்டாள்..
நேற்று
எதுவும்
எழுதவில்லையா
என,
ஞாயிற்றுக்கிழமை
விடுமுறை
என்றேன்.
பணி கிளம்பும்
அவசரத்தில்
ஒரு
உதவி கேட்டேன்.
திங்கட் கிழமை
எனக்கு
பள்ளி
உண்டென சொல்லி,
மிக வேகமாக
புத்தகப்பை
தூக்கிச் சென்றாள்..
என் படிப்பு எனக்கு முக்கியம்...!
பதிலளிநீக்குஅவ்வளவு கோபம் வருகிறது டி.டி அவளுக்கு...
நீக்குபள்ளிக்கு கட் அடிக்க மழை பெய்யவில்லையோ...
பதிலளிநீக்குமழை பெய்ததால் இன்று நான் பட்ட அவஸ்தைகளைச் சொல்லிருக்கேன் என் வலை தளம் வாங்க.http://chinnavalsurya.blogspot.in/2015/11/blog-post.html
நீக்குஅய்யா..அவள் பதிவையும் கொஞ்சம் பாருங்கள்...
நீக்குபள்ளிக்கு கட் அடிக்க மழை பெய்யவில்லையோ...
பதிலளிநீக்குஇதெல்லாம் நல்லாருக்கு...( இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு ஞாபகம் இருக்கா????) என் வலை தளத்தில் நான் பட்ட அவஸ்தை சொல்லிருக்கேன் படிங்க...http://chinnavalsurya.blogspot.in/2015/11/blog-post.html
பதிலளிநீக்குஅவரவர்க்கு அவரவர் வேலை....
பதிலளிநீக்குஉண்மை தான் கில்லர்ஜி....நான் நன்றாக மாட்டிக்கொண்டேன்....
நீக்குராகசூர்யாவின் பதிவினைக் கண்டேன் நண்பரே
பதிலளிநீக்குநேர்த்தியான எழுத்துஅவரது எழுத்து
தங்களின் வாரிசு அல்லவா
தங்களின் எழுத்திற்கும்
தங்களின் கவிக்கும்
வாரிசு அல்லவா
ஆகா ரெம்ப சுட்டிப் பெண்....
பதிலளிநீக்குஹாஹா சமத்துப் பெண்
பதிலளிநீக்குஉங்கள் சின்னவள் பொறுப்பாகி வருகின்றாள் என்று சொல்லுங்கள். அப்படியென்றால் உங்களுக்கும் பொறுப்பு கூடுதல்தான்...சின்னவள் பெரியவளாகிவிட்டாள்!!! (9 ஆம் வகுப்பா? 10ஆம் வகுப்பா?!)
பதிலளிநீக்கு11
நீக்கு