அவள் அன்னை இல்லா ஓர் நாளில் பின்னச்சொன்னாள் என்னை.
எண்ணெய் தடவி இழைகளாய் பிரித்து சீப்புக்கும் வலிக்காமல் சீவி.. ரிப்பனில் ஓர் பூ முடித்து..
சின்னவள் சிரித்தாள்.
நான் சீப்பில் சிக்கிய முடிகள் பொறுக்கியும்
ஒரு கவிதை நெய்திருந்தேன்.
தந்தைகள் பெண் குழந்தைக்கு பின்னலிடும் போது அன்பையும் சேர்த்து பின்னிவிடுகிறார்கள் இப்படிக்கு அன்பான தந்தை மதுரைத்தமிழன்
நன்றிகள்....உங்கள் பின்னூட்டம் என்னை உற்சாகமூட்டுகிறது
நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அழகான கவிதையாக வந்து இங்கு பிறக்கிறது உங்களின் அழகான குழந்தையை போல
அழகு...
நன்றி டி டி
சின்னவளே உங்களுக்கு ஒரு கவிதைதான்..!
நன்றி சார்....
அடடா அழகு!
ரசித்தேன்...(சொன்னாள்)
பின்னீட்டீங்க போங்க..
ஆஹா....நன்றிகள்
பின்னல் நன்று
நன்றிகள் ஜி..
சீப்பில்முடிதான் சிக்கும் என்று இதுநாள் வரைஎண்ணியிருந்தேன்இப்பொழுதுதான் தெரிகிறதுகவிதையும் கிடைக்கும் என்று
நன்றிகள் நண்பரே
செல்வா சீப்பில் சிக்கிய முடிகளால் நெய்யப்பட்ட கவிதை அருமை....ம்ம்ம் என்ன ஒரு அன்பான தந்தை!!!! கொடுத்துவைத்தவள் சின்னவள்! நீங்களும் கொடுத்துவைத்தவர் சின்னவளால்! இப்படிக் கவிதை மழை மொழிகின்றதே...அருமை
ரசிக்கவைத்த கவிதை...அன்பில் நனைகையில் அத்தனையும் கவிதைதான்.
தந்தைகள் பெண் குழந்தைக்கு பின்னலிடும் போது அன்பையும் சேர்த்து பின்னிவிடுகிறார்கள்
பதிலளிநீக்குஇப்படிக்கு
அன்பான தந்தை மதுரைத்தமிழன்
நன்றிகள்....உங்கள் பின்னூட்டம் என்னை உற்சாகமூட்டுகிறது
நீக்குநீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அழகான கவிதையாக வந்து இங்கு பிறக்கிறது உங்களின் அழகான குழந்தையை போல
பதிலளிநீக்குஅழகு...
பதிலளிநீக்குநன்றி டி டி
நீக்குசின்னவளே உங்களுக்கு ஒரு கவிதைதான்..!
பதிலளிநீக்குநன்றி சார்....
நீக்குஅடடா அழகு!
பதிலளிநீக்குரசித்தேன்...(சொன்னாள்)
பதிலளிநீக்குபின்னீட்டீங்க போங்க..
பதிலளிநீக்குஆஹா....நன்றிகள்
நீக்குபின்னல் நன்று
பதிலளிநீக்குநன்றிகள் ஜி..
நீக்குசீப்பில்
பதிலளிநீக்குமுடிதான் சிக்கும் என்று இதுநாள் வரை
எண்ணியிருந்தேன்
இப்பொழுதுதான் தெரிகிறது
கவிதையும் கிடைக்கும் என்று
நன்றிகள் நண்பரே
நீக்குசெல்வா சீப்பில் சிக்கிய முடிகளால் நெய்யப்பட்ட கவிதை அருமை....ம்ம்ம் என்ன ஒரு அன்பான தந்தை!!!! கொடுத்துவைத்தவள் சின்னவள்! நீங்களும் கொடுத்துவைத்தவர் சின்னவளால்! இப்படிக் கவிதை மழை மொழிகின்றதே...அருமை
பதிலளிநீக்குரசிக்கவைத்த கவிதை...அன்பில் நனைகையில் அத்தனையும் கவிதைதான்.
பதிலளிநீக்கு