சின்னவள்
பிறந்த
சில மாதங்களுக்கு
பின்னாலும்
அவள்
பேசுவதற்கான
அறிகுறிகள்
ஏதும் இல்லை.
வீட்டில்
கோவில்களைச் சுற்றத் தொடங்கினாள்..
நான் மனசுக்குள் மருகிக்கிடந்தேன்..
நேற்றைய
மொட்டைமாடி இரவில் கதைகளுக்கூடே
இதை
அவளுக்கு
சொன்னேன்..
உம்ம்..
என்றிருந்தவள்..
உதைத்துவிட்டு
சொன்னாள்
போடா லூசு....
ஹா... ஹா... தேவை தான் உதை...!
பதிலளிநீக்குநன்றி டி டி
நீக்குஅப்போதும் பேசத்தொடங்கிவிட்டாள்
பதிலளிநீக்குஅகராதியிலு பொருளறியா கவிதைகளால்
மழலையின் மொழி மழையைவிட மீயழகு!
நன்றிகள்...
நீக்குஅருமை :)
பதிலளிநீக்குமனசுக்குள் மருகியதெல்லாம் இந்த மழலை மொழிக்காகத்தானே?
வருகைக்கும்...வாசிப்புக்கும் நன்றிகள்...
நீக்குமழலை மொழி.... ரசித்தேன்.
பதிலளிநீக்குஹஹஹஹ்ஹ செம உதை போல....!!! ரசித்தோம்...!!!
பதிலளிநீக்கு