வெள்ளி, 6 நவம்பர், 2015

உயிராடை....

கால்ச்சட்டைகள்
எதுவும்
மிஞ்சுவதில்லை
எனக்கு.
மேல்ச்சட்டைகள்
சிலவும்
அபகரிக்கப்பட்டிருக்கிறது சின்னவளால்.

நேற்றைய
ஒரு வெளியூர்
பயணத்தின் இடையே
என்ன உடை
வேண்டுமென்றேன்.

எனக்கொன்றும்
வேண்டாம்.
நல்லதாய்
உனக்கு
எடுத்துக்கொள்
என்கிறாள

6 கருத்துகள்:

  1. ஹஹஹஹ்
    "நல்லதாய்
    உனக்கு எடுத்துக் கொள் "
    அது எனக்குத்தானே!"
    உங்கள் சின்னவளின் பதில்...

    பதிலளிநீக்கு
  2. அக்கறையாகவும் இருக்கலாம்...

    பதிலளிநீக்கு
  3. சின்னவள் தான் வளர்ந்தும்கூட
    செல்லக்குறும்புகளில்!

    பதிலளிநீக்கு