சின்னவள்
ஒரு நாள்
சைக்கிள் கேட்டாள்..
முடியாதென்றேன்.
அழுது அடம்பிடித்து
இள ரோஜா
நிறத்திலொன்று
வாங்கிக்கொண்டாள்
ஓய்வான
ஒரு நாளில்
கற்றுக்கொடு
என்றாள்
நான்
கற்ற நாட்களில்
விழுந்த
நினைவு
வந்தது..
கற்றுக்கொடுத்தால்
என்னை தவிர்த்து
தனியே
பள்ளிக்கு
செல்வாளோ?
கற்றுக்கொடுக்காமலே வந்துவிட்டேன்..
சைக்கிள்
வாசல் படியோடு
நின்று விட்டது..
சின்னவள்
எப்போதும்
என்னோடு
இருக்கிறாள்
இனிய நினைவுகள் (எனக்கும்...!)
பதிலளிநீக்குநன்றிகள்...
நீக்கு
பதிலளிநீக்குநினைவின் சங்கீதம்
நினைவெல்லாம்
சின்னவளின்
நித்திரை நினைவுகளோ?
முத்திரை பதித்தது நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
தங்கள் பின்னூட்டம் உவகையளிக்கிறது ...நன்றிகள்...
நீக்குசின்னவள் உங்களுடன் எப்போதும் இருப்பதால்தான் இப்படிக் கவிதைகள் கொட்டுகின்றனவோ...!! சின்னவளின் நினைவுகளின் கவிதைக் காவியம்!!
பதிலளிநீக்குநன்றிகள்....இணையில்லா இணையே....
நீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை
நன்றி நண்பரே
நன்றிகள்... அய்யா...
நீக்குசைக்கிளின் சக்கரங்களாய் சுற்றிக்கொண்டே இருக்கின்றன சின்னவளின் நினைவுகள்!
பதிலளிநீக்குசின்னவளிள் சிங்கார நினைவுகள் நன்று நண்பரே...
பதிலளிநீக்குநன்றிகள்... ஜி
நீக்குஅருமை...
பதிலளிநீக்குமலை நன்றிகள்......எங்கே கவிதைகள் காணோம்
நீக்குஅருமை.
பதிலளிநீக்கு