என்
தோள்களின்
சவாரியில்
திளைத்தவள்
சின்னவள்.
உள்ளூரின் கூச்சம்
எல்லை
தாண்டியதுடன்
மறைந்து போகும்.
நெருக்கும் கூட்டத்தில் இருக்கிக்கொள்ளும் கால்களிரண்டும்
கழுத்தை.
இறங்க மறுப்பாள்...
நேற்றொரு போட்டியில்
இரு நொடிகள்
என்னைத்
தூக்கிவிட்டாள்.
நான்
பூமிக்கு
வர
நிறைய நேரமானது..
அருமை...ரசித்தோம்
பதிலளிநீக்குநன்றி
நீக்குஒரு தந்தைக்கு
பதிலளிநீக்குஇதைவிட
பேரின்பம்
என்ன இருக்கப் போகிறது
வாழ்த்துக்கள் நண்பரே
ஆம் அய்யா...நன்றி
நீக்குஅட வேறென்ன வேண்டுமினி
பதிலளிநீக்குஆம் ....சரி தான்
நீக்குஅருமை...
பதிலளிநீக்குநன்றி..
நீக்குஅருமை நண்பரே வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி...தோழர்...தீபாவளி வாழ்த்துக்கள்
நீக்கு