வீட்டுக்குள்
நான்கு
மனைவிகள்..
தப்பில்லை...
காட்டுக்கும்
பெண்ணை
அழைத்துப்போனான்
தப்பில்லை..
விட்டுவிட்டு
வேட்டைக்குப்
போனான்
தப்பில்லை..
வாலில்
தீ கட்டி
தீவெல்லாம்
சுட்டுவைத்தான்
தப்பில்லை..
அண்ணன் விட்டு
தம்பியைத்
தழுவிக்கொண்டான்
தப்பில்லை.
தீக்குள்
தள்ளி
கற்பளவு
சோதித்தான்
தப்பில்லை..
செருப்பாட்சி
நடந்ததும்...
குரங்காட்சி
கொன்றதும்
தப்பேயில்லை...
மானுடம்
வென்றதாம்
சரியா....?
தெரியவில்லை
அருமை அருமை
பதிலளிநீக்குமிக அருமையாகச் சொல்கிறீர்கள்
இதாவது புராணம்
இதைப்போலவே
முடியுமானால்இன்னொரு
மத ஸ்தாபகருக்கும் சொல்லுங்களேன்
அடுத்த பதிவில்
தயவு செய்து முட்டாள்தனமான
நம்பிக்கைக்கும்
கெட்டிக்காரத்தனமான
அவ நம்பிக்கைகுமான வித்தியாசத்தை
புரிந்து கொள்ளுங்களேன் பிளீஸ்
அருமையான
பதிலளிநீக்குகவிதை!
அருமை நண்பரே
பதிலளிநீக்குO. Super
பதிலளிநீக்குஅருமை சார்
பதிலளிநீக்குஅருமையான கவிதை
பதிலளிநீக்குஅருமை ஐயா
பதிலளிநீக்குவித்தியாசமான சிந்தனை.
பதிலளிநீக்குநன்று....
பதிலளிநீக்குகவிதை அருமை
பதிலளிநீக்குமானுடம்
பதிலளிநீக்குவென்றதாம்
சரியா....?
தெரியவில்லை
unmai thaan...n alla kelvikal..sako
https://kovaikkavi.wordpress.com/
மானுடம்
பதிலளிநீக்குவென்றதாம்
சரியா....?
தெரியவில்லை
unmai thaan...n alla kelvikal..sako
https://kovaikkavi.wordpress.com/
மானுடம்
பதிலளிநீக்குவென்றதாம்
சரியா....?
தெரியவில்லை
unmai thaan...n alla kelvikal..sako
https://kovaikkavi.wordpress.com/
Arumai arumai sir
பதிலளிநீக்குSureer endru irundhaalum unnmai idhuvey. Netri pottil adithaarpol Ulla ungal varthaigal ungaluku balam. Thodarattum ungal pani.
பதிலளிநீக்கு