அவள்
ஆடைகள்
விசயத்தில்
அழுத்தக்காரி.
ஆடைகள்
விசயத்தில்
அழுத்தக்காரி.
கருஞ்சிவப்பு
கிளிப்பச்சை
இளமஞ்சள்
அதிகமாய்
பிரில் வைத்த
வெள்ளைவண்ண
தேவதை உடை..
எப்போதும்
அடம்பிடித்து மறுத்த
கத்தரிப்பூ வண்ண
கவுன்.
கயிறுகள் பிரிந்தும்
கால்களுக்கு இடையில்
கிழிந்தும்
கழட்ட மறுத்த
காவலர் சீருடை.
கிளிப்பச்சை
இளமஞ்சள்
அதிகமாய்
பிரில் வைத்த
வெள்ளைவண்ண
தேவதை உடை..
எப்போதும்
அடம்பிடித்து மறுத்த
கத்தரிப்பூ வண்ண
கவுன்.
கயிறுகள் பிரிந்தும்
கால்களுக்கு இடையில்
கிழிந்தும்
கழட்ட மறுத்த
காவலர் சீருடை.
அவள் ஆடைகளடக்கிய
அலமாரி
நிரம்பியிருக்கிறது
பொக்கிசமென.
அலமாரி
நிரம்பியிருக்கிறது
பொக்கிசமென.
தொலைதூரம்
படிக்கப்போனவளின்
இன்றைய அழைப்பில்,
படிக்கப்போனவளின்
இன்றைய அழைப்பில்,
பண்டிகை உடையினை
நீயே எடு
என்கிறாள்.
நீயே எடு
என்கிறாள்.
தேர்ந்தெடுக்கவேண்டும்
என்னை
அப்பனாய்
தேர்ந்தெடுத்த
சின்னவளுக்கு.
என்னை
அப்பனாய்
தேர்ந்தெடுத்த
சின்னவளுக்கு.
ஆகா...! அருமை... +
பதிலளிநீக்குஅழகு தேவதை...
நன்றி .....DD
நீக்குவாழ்க்கையை வண்ணமயமாக்கும் அழகு தேவதை...பூக்கள் இவள் புன்னகைக்குக் காத்திருக்கும்....முகத்தால் மட்டுமல்ல...அகத்தாலும் அதி சிறந்த அழகி
பதிலளிநீக்கு
நீக்குசுவாதி...உனக்கும் இந்த வரிகளில் உரிமை உண்டு
தங்களின் அன்பு
பதிலளிநீக்குஎழுத்துக்களில் வழிகின்றது
சின்னவள்
கொடுத்து வைத்தவள்
நீக்குநன்றி...மீசை வைத்த குழந்தையே....
அருமை .. அருமை..
பதிலளிநீக்குஐந்தே ஒரே காரணத்திற்கு தான் நான் என் ராசாதிக்களை ... "என்ன பெத்த ராசாத்தி...? என்று அழைப்பேன். என்னை அப்பனாக பெற்றெடுத்தவள் அவள் தானே..
அருமை..
நீக்குவிசு சார்...நான் உங்கள் ரசிகன்...நீங்களே என் வரிகளை பாராட்டும் போது....ம்ம்...என்னத்த சொல்ல? நன்றி சார்.
அருமை அருமை! சின்னவளின் பிரிவு?!! அழகு! ரசித்தோம் மிகவும்..சின்னவளையும், உங்கள் வரிகளையும்
பதிலளிநீக்குஉங்கள் வரிகளையும்...ரசிக்கிறோம்
நீக்குஓ! அவளா...இவள்....!
பதிலளிநீக்குஅழகுப் பொக்கிசம்.!
வாழ்க! வளர்க!....
அம்மா....இப்போது என்னை அடிக்கிறாள்....எழுத்துகளாலும்...
நீக்குhttp://chinnavalsurya.blogspot.in/.....இயன்றால் அவளுக்கு உங்கள் வாழ்த்துகளை சொல்லுங்கள்...நன்றி அம்மா..