வியாழன், 29 டிசம்பர், 2016

மூத்த குடி...

இனக்குழு..
தாய்வழிச்சமூகம்..


வேட்டை..
ஆநிரை கவர்தல்.

திணைகள்
சின்னங்கள்...

பங்காளிச்சண்டைகள்..
ஆளுக்கொரு
தேசம்..

ரத்தக்காயங்கள்..

மழைப்பொழிவு
சொல்லும்
மந்திரிகள்...

ரகசியங்கள்..

கடவுளான
மன்னர் சிலைகள்..

பரிசுப்புலவர்கள்..

மண் விழுந்து
கால் தேடும்
மூத்த குடி..


6 கருத்துகள்:

 1. அருமை செல்வா.... ஆதங்கம் தொனிக்கும் கவிதை.

  பதிலளிநீக்கு
 2. இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !

  எனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
  http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு