திங்கள், 29 பிப்ரவரி, 2016

எனக்குப் பிடித்தவை...


1 )அற்புதமான எழுத்தாளுமை...

                     http://netkoluvan.blogspot.in/2016/02/blog-post_21.html
                    நெற்கொழுவன்
2 )இயல்பான தமிழ்...

         http://alpsnisha.blogspot.in/2016/02/blog-post_27.html
        நிஷா 
 

3 )  நம்ம கில்லர்ஜி தான்   ..ஆனால்...


        http://killergee.blogspot.in/2016/02/blog-post_17.html

            killergee

4 )   உத்திகளின் பத்திகள்...இது நெகிழ்வு...

       
      http://rajamelaiyur.blogspot.com/2015/12/blog-post.html


5 )   படியுங்கள் வாசம் வரும் ..

         http://ulaipali.blogspot.in/2016/02/blog-post_29.html


6 )   இவர் நம் தோழர் 

                      http://ramaniecuvellore.blogspot.in/2016/02/blog-post_28.html


  7 )  எல்லாம் எழுதுவார்              
          
                        https://vimarisanam.wordpress.com/

8 )   இவரை கொஞ்சம் கவனியுங்கள் 


                  http://www.islamiyapenmani.com/2016/02/blog-post_13.html

9 )   என் அபிமானத்துக்குறிய ....
               

              http://thillaiakathuchronicles.blogspot.com/2016/02/Auto-Drivers-Tourism-Dr-V-Iraianbu.html


10 ) இயற்கையின் காதலி 
                   

               http://kaagidhapookal.blogspot.com/2016/02/loud-speaker-37.html


இவர்களே ..தொடர வேண்டுகிறேன் ...
16 கருத்துகள்:

 1. அழைப்புக்கு நன்றி கவிஞரே என்னால் இயன்றதை முயல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. அழைப்பிற்கு மிக்க நன்றி ..நிச்சயம் தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
 3. நல்ல தொகுப்பு. சில நான் தொடர்ந்து படிக்கும் தளங்கள். மற்றவற்றையும் பார்க்கிறேன். நன்றி செல்வக்குமார்.

  பதிலளிநீக்கு
 4. என் பதிவுகள் பிடிக்கவில்லையா............அழுகையாக வருகிறது...இனிமே உங்க பேச்சு "கா'

  பதிலளிநீக்கு
 5. அனைவரும் வாழ்த்துக்கு உரியவர்கள்
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 6. இத இத இதயே தான் எதிர்பார்த்தேன். என்னைவிடவும் சிறப்பான தேடலுடன் கூடிய வலைநட்புத் தொகுப்புக்கு நன்றி செல்வா! (இளைஞர்கள்மேல் நான் வைக்கும் நம்பிக்கை பெரும்பாலும் வீணாவதில்லை...இப்போது உட்பட. வாழ்த்துகள்) தொடர்வோம்

  பதிலளிநீக்கு
 7. என்வலைப்பூவையும் இணைத்தமைக்கு நன்றி நான் ஒன்று சொல்வேன் சார்!

  தொடர்கின்றேன்!

  பதிலளிநீக்கு
 8. இன்னாது நாங்களுமா....எவ்வளவு பேர் இருக்கின்றார்கள்..அவர்களுக்கிடையில் எங்களையும் சொன்னதற்கு மிக்க நன்றி செல்வா...அனைவருக்கும் வாழ்த்துகள். மட்டுமின்றி உங்கள் அழைப்பை ஏற்று இன்னும் சில நாட்களில் பதிவிடுகின்றோம்...பயணம், வேலைப்பளு அதனால்தான். மிக்க நன்றி செல்வா. அனைத்திற்கும்

  பதிலளிநீக்கு
 9. அன்பு நண்பர்களுக்கு வலைப்பூ எழுத்துலகில் என்னையும் இணைத்தமைக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு