ஞாயிறு, 8 நவம்பர், 2015

எப்போதும் அவள்......

ஓராடையுமின்றியும்,
உள்ளாடை
மட்டுமுடனும்,
ஓராயிரம்
ஆடைகள்
மாற்றியும்,

நிரம்பிக்கிடக்கும்
அலமாரியில்
அவளது
புகைப்படங்கள்.

ஆயிரம்
மாற்றங்கள்
அவள்
சொல்கிறாள்.

எனக்குத் தான்
ஒன்றும்
தெரியவில்லை
எப்போதும்
இவள் 
சின்னவள்.

8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நன்றி சார்.....உங்கள் நட்பு என்னை மகிழ்விக்கிறது...

   நீக்கு
 2. பெற்ற குழந்தை என்றென்றும் குழந்தைதானே! மற்றவர்களுக்குத் தான் அவள் பெரியவளாவதும் உயர்ந்து வளர்வதும் கண்ணில் தெரியும். - இராய செல்லப்பா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா...இன்றே தீபாவளி....உங்கள் வருகையால்...நன்றி...

   நீக்கு
 3. எப்போதும் குழந்தைதான்...எத்தனை வயதானாலும்....

  கீதா: என் மகன் சொல்லுவான்...."எனக்கு 50வயசானாலும் நான் உனக்குக் குழந்தைதான் உன் மடியில படுப்பேன்..".என்று

  சின்னவள் சின்னவள்தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி .....அம்மா.....உங்களின் வருகையும் வாழ்த்தும் எங்களை ஆசிர்வதிக்கும்///

   நீக்கு