சனி, 19 டிசம்பர், 2015

ஒரு வார்த்தையுமில்லை....

இது கருணை இல்லத்தின் நிலை..

இந்த படங்களை விடவா சொல்லிவிடப்போகிறேன்...


நானும் இங்கே.....

6 கருத்துகள்:

 1. சிதறிக் கிடப்பவை பொருட்களல்ல.
  குழந்தைகளின் எதிர்காலம்.
  சீரமைக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. மிக கவலையான சிலை
  சீரடைய இறையருள் நிறையட்டும்.
  வேதாவின் வலை.

  பதிலளிநீக்கு
 3. மனம் மிகவும் வேதனைப்படுகின்றது. இவை அனைத்தும் முக்கியத்துவம் பெறவேண்டியவை. விரைவில் சீர்பட வேண்டும் என்று மனது வேண்டுகின்றது பாவம் அக்குழந்தைகள்..படமே பேசிவிட்டன..பேசும் புகைப்படங்கள்

  பதிலளிநீக்கு