வெள்ளி, 6 நவம்பர், 2015

உயிராடை....

கால்ச்சட்டைகள்
எதுவும்
மிஞ்சுவதில்லை
எனக்கு.
மேல்ச்சட்டைகள்
சிலவும்
அபகரிக்கப்பட்டிருக்கிறது சின்னவளால்.

நேற்றைய
ஒரு வெளியூர்
பயணத்தின் இடையே
என்ன உடை
வேண்டுமென்றேன்.

எனக்கொன்றும்
வேண்டாம்.
நல்லதாய்
உனக்கு
எடுத்துக்கொள்
என்கிறாள

6 கருத்துகள்:

 1. ஹஹஹஹ்
  "நல்லதாய்
  உனக்கு எடுத்துக் கொள் "
  அது எனக்குத்தானே!"
  உங்கள் சின்னவளின் பதில்...

  பதிலளிநீக்கு